நடிகை கிரண் ராத்தோட் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன் முதலாக ஜெமினி படத்தில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், அரசு, வின்னர் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் சமீப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், அவர் படுக்கையறையில் இருந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
unknown nodeபடுக்கையறையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட ஆம்பள பட நடிகை!
The secret to life is to love who you are