இதற்காகத்தான் போஸ்டர் வெளியிட்டார்களா?! : கோபத்தில் படக்குழு

Default Image

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தளபதி விஜயும் தன் ரசிகர் மன்றங்கள் மூலமாக சுமார் 70 லட்சம் மதிப்ப்பிலான நிவாரண பொருட்களை கேரளா மக்களுக்கு அனுப்பி வைத்தார்.
இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இணையத்தில் சண்டை  போட கரணம் கிடைத்தது போல கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில ரசிகர்கள் விஜயின் 70 லட்ச நிதியுதவியை மறைப்பதற்கே அஜித் போஸ்டரை வெளியிட்டார் என கூற பிரச்சனை இன்னும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
உண்மையில் அஜித்திற்கும் சிவாவிற்கும் சாய்பாபா இஷ்ட தெய்வம் அவருக்கு பிடித்த கிழமை வியாழன் என்பதால் அன்று போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஆனால் சில ரசிகர்களோ இவர்கள் சண்டையிட மற்றவரை குறை கூறி வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்