Tag: VISWASAM FIRSTLOOK

இதற்காகத்தான் போஸ்டர் வெளியிட்டார்களா?! : கோபத்தில் படக்குழு

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். தளபதி விஜயும் தன் ரசிகர் மன்றங்கள் மூலமாக சுமார் 70 லட்சம் மதிப்ப்பிலான நிவாரண பொருட்களை கேரளா மக்களுக்கு அனுப்பி வைத்தார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இணையத்தில் சண்டை  போட கரணம் கிடைத்தது போல கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில ரசிகர்கள் விஜயின் 70 லட்ச நிதியுதவியை மறைப்பதற்கே அஜித் போஸ்டரை வெளியிட்டார் என கூற பிரச்சனை இன்னும் […]

kollywood 2 Min Read
Default Image

இந்த ஊர்காரராக களமிறங்கும் அஜித் : மாஸ் காட்டபோகும் ரசிகர்கள்

தல அஜித் இயக்குனர் சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள படம் ‘விஸ்வாசம்’ இப்படத்தின் முதல் பார்வை வியாழகிழமை வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அந்த போஸ்டரில் அஜித் இரண்டு கெட்டப்களில் தல அஜித் இருந்தார். அதில் அவர் எந்த மாதிரியான ரோலில் நடிக்கிறார் என ரசிகர்கள் மனதில் எழுந்தது. தற்போது அதற்க்கு பதிலளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் அஜித் ஒரு கெட்டப்பில் மதுரை பின்னணியில் மதுரை பேச்சு வழக்கில் பேசி […]

#Ajith 2 Min Read
Default Image