அஜித்தின் புதிய லுக் : அஜித்தின் விருப்பமான ஜோடி : ரசிகர்கள் மகிழ்ச்சி

Default Image

தல அஜித்தும் சிறுத்தை சிவாவும் நான்காவது முறையாக இணையும் விசுவாசம் படத்தின் படபிடிப்பு வருகிற மார்ச் மாதம் 25ஆம் தேதியன்று தொடங்க உள்ளதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  இமான் இசையமைக்கிறார்.

இப்படத்திற்காக தல கருப்பு நிற ஹேர் ஸ்டைல்க்கு மாறபோவதாக தெரிகிறது. அண்மையில் நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் ஒரு ரசிகருடன் போட்டோ எடுத்தது வைரலாகி வருகிறது. இதில் உடல் மெலிந்து தாடி அதிகமாக வைத்து காணபடுகிறார். படத்திற்கான புது லுக் என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இனைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்