பாட்ஷா ரீமேக்கில் ரஜினி கதாபாத்திரத்தில் அஜித் தான் நடிக்கனும்.! பிரபல நடிகரின் வித்தியாசமான ஆசை.!

நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் கதாபாத்திரங்கள் கொடுத்த மிகவும் கலக்கி விடுவார். குறிப்பாக வாலி, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் வில்லத்தனமான

நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடிப்பதை விட வில்லன் கதாபாத்திரங்கள் கொடுத்த மிகவும் கலக்கி விடுவார். குறிப்பாக வாலி, மங்காத்தா உள்ளிட்ட படங்களில் வில்லத்தனமான நடிப்பால் அனைவைரையும் வியக்க வைத்திருப்பார். அதைப்போல டானாகவும் சில படங்களில் நடித்து கலக்கி இருப்பார்.

unknown node

இதானால், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்தை டானாக ஒரு படத்தில் நடிக்க ஆசை படுவது உண்டு. அந்த வகையில், பிரபல காமெடி நடிகரான கருணாகரன் சமீபத்திய ஒரு பேட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார்.

unknown node

அதில் ” கண்டிப்பாக பாட்ஷா படத்தின் ரீமேக் வரவேண்டும். அந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக, நடிகர் அஜித் குமார் நடிக்க வேண்டும். அஜித் மட்டுமே அந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என தெரிவித்துள்ளார் கருணாகரன்.

இதையும் படியுங்களேன்-அஜித்-விஜய் இணையும் புதிய படம்….? கதை கேட்ட அஜித்துக்கு ஓகேவாம்…அப்போ விஜய்க்கு…?

unknown node

கடந்த 1995-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் “பாட்ஷா”.  இந்த திரைப்படத்தில் ரஜினி மிகவும் ஸ்டைலாக நடித்திருப்பார். எனவே கருணாகரன், இந்த படத்தின் ரீமேக்கில் அஜித் நடித்தால் நன்றாக தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.