மூன்றாவது முறையாக அமிதாப் ரோலில் தல அஜித் நடித்துள்ளர்! வெளியான சுவாரஸ்ய தகவல்!

தல அஜித் நடிப்பில் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்து

தல அஜித்நடிப்பில் சென்ற வாரம் ரிலீசாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம்நேர்கொண்ட பார்வை.பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை எதிர்த்து பல்வேறு சமூக கருத்துக்களை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் பாலிவுட்டில்அமிதாப்நடித்து வெற்றி பெற்றபிங்க்பட ரீமேக் என்பது நமக்கு தெரியும். இதற்க்கு முன்னர்அமிதாப்நடித்த பாலிவுட் ரோல்களில் அஜித் நடித்துள்ளார். அஜித் நடித்தபில்லாதிரைப்படத்தின் ஒரிஜினல் கதை பாலிவுட்டில்அமிதாப்நடித்து இருந்தடான்படத்தினுடையது. அதே போலஸ்ரீதேவிநடித்து இருந்தஇங்கிலிஷ் விங்கிலீஷ்படத்தில் தமிழில்கவுரவ தோற்றத்தில் அஜித்நடித்திருப்பர். அதே போல பாலிவுட்டில் அந்த ரோலில்அமிதாப்நடித்து இருப்ப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.