தல அஜித் தனது படங்களில் நடிப்பதை தவிர்த்து மற்ற திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில்லை. மற்ற கேமிரா வெளிச்சம் படாமல் பார்த்துக்கொள்வார். ஆனாலும் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் ஆர்ப்பரித்து கொண்டாடுவர்.
unknown nodeஅதே போல அண்மையில் ரசிகர்கள் அஜித்தினை ஒரு இடத்தில பார்த்துவிட ரசிகர்கள் போட்டோ எடுத்துவிட கேட்டுகொண்டனர். ஆதலால் ரசிகர்களிடம் ஒரு போனை கேட்டு வாங்கி அதில் செல்பி எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.