இந்த ரோலுக்கு அஜித் தான் சரியாக இருப்பார் : காஜல் அகர்வால்

This cinema news gives information about ajith is right for this role kajal agarwal - intha roluku ajith thaan sariyaaga irupaar kaajal agarvaal

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.

தோர் ரோலுக்கு நடிகர் அஜித்தை தான் சரியாக இருப்பார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், காஜல் அகர்வால் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

கேப்டன் மார்வெல் ஹாலிவுட் திரைப்படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமந்தா, காஜல், தமன்னா, ராகுல்ப்ரீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய காஜல், அவெஞ்சர்ஸ் படத்தை தமிழில் எடுத்தால், தோர் ரோலுக்கு நடிகர் அஜித்தை தான் சரியாக இருப்பார் என்றும், மேலும் சூர்யா கேப்டன் அமேரிக்கா ரோலுக்கு சரியாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.

இந்த ரோலுக்கு அஜித் தான் சரியாக இருப்பார் : காஜல் அகர்வால்