அடுத்த படத்திற்கு ரெடியான அஜித்...புதிய கெட்டப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர்

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர்.

unknown node

Thunivu first single [Image Source: Twitter]

படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அந்த பாடல் வெளியாகிவிடும் ஏன் தெரிகிறது.

இதையும் படியுங்களேன்-தமிழில் பிளாக் பாஸ்டர்…தெலுங்கு துறைக்கு விசிட் அடிக்கும் “லவ் டுடே” பிரதீப்.?

unknown node

Thunivu [Image Source: Twitter]

இதற்கிடையில், நடிகர் அஜித்குமார் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். க்ளீன் சேவ் செய்து அசத்தலான லுக்கில் இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த அனைவரும் சற்று மிரண்டு போயுள்ளனர்.

unknown node