Tag: AK62

அஜித் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை….’AK62′ குறித்து மனம் திறந்த விக்னேஷ் சிவன்…!

நடிகர் அஜித் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக ‘AK62’ என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதையும் படியுங்களேன்- நயன்தாராவுடன் நட்பெல்லாம் இல்ல…போட்டி இருந்தா […]

#Thunivu 3 Min Read
Default Image

மீண்டும் தன் பழைய ஃபார்முக்கு வந்த அஜித்.! ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படம் இதோ…

நடிகர் அஜித் எந்த சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் கூட, அவருடைய புகைப்படங்கள் மற்றும் அவர் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானால் இணையத்தில் வைரலாகிவிடும். அந்த வகையில, கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் க்ளீன் சேவ் செய்து ரசிகர் ஒருவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தாடி மீசை எடுத்து, துணிவு லுக்கில் இருந்து வெளியே வந்த […]

[Image Source: Twitter ] 4 Min Read
Default Image

அடுத்த படத்திற்கு ரெடியான அஜித்…புதிய கெட்டப் பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் துணிவு படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும் துணிவு படத்தின் அப்டேட்டுக்காக தான் காத்துள்ளனர். படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், இன்னும் முதல் பாடல் வெளியாகவில்லை. இதனால் அந்த பாடல் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அந்த பாடல் […]

#ManjuWarrier 3 Min Read
Default Image

மீண்டும் இணையும் பிளாக் பஸ்டர் ஜோடி.! அஜித்துடன் இணைய போகும் ‘அந்த’ எவர்கிரீன் குயின்.!?

நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடித்துமுடித்த பிறகு அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா […]

Ajith Kumar 5 Min Read
Default Image

2012 முதல் 100-ஐ தாண்டியும் இன்னும் சம்பளம் வாங்கவில்லை.! அனிருத்தின் தீராத காதல்.!

3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இதுவரை 25 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது என்றே கூறலாம். இவரது இசையில், கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து தீம் மற்றும் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அனிருத் பல பெரிய […]

#Jailer 4 Min Read
Default Image

வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலையே இல்லை.! அஜித் படம் பற்றி விக்னேஷ் சிவன் கருத்து.

அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த மாதிரி ஒரு கதையை படமாக இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது. அவர் சிறந்த இயக்குனர் என்பதாலும், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதாலும் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த […]

#VigneshShivan 5 Min Read
Default Image

மங்காத்தா பாணியில் அஜித் 62.! மனம் திறந்த விக்னேஷ் சிவன்.!

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித், எச் வினோத் இயக்கத்தில் ‘AK 61’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வங்கி திருட்டு மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. படத்தில் அஜித் ஹீரோ, வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க வுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், […]

#Mankatha 4 Min Read
Default Image

AK62-படத்தில் விஜய் சேதுபதி வில்லனா.? அவரே கூறிய தகவல்.!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது. AK-61 படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த பிறகு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

#VijaySethupathi 3 Min Read
Default Image

இறங்கி அடித்து வரும் அனிருத்.! தெலுங்கிலும் வெற்றி கொடி தான் .! முழு விவரம் இதோ..,

தமிழ் சினிமாவில் 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணி இசையமைப்பாளராக வளர்ந்து வருபவர் அனிருத். தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் அணைத்து ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். அனிருத் இசையமைக்கும் அணைத்து படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் இப்போது உள்ள இளைஞர்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் இவரது இசையில் வெளியாகும் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்து விடுவதால், அவருக்கு படவாய்ப்புகள் தொடர்ந்து குவிகிறது. இந்த நிலையில், […]

#Anirudh 4 Min Read
Default Image

மீண்டும் பைக் ஸ்டண்ட்.? AK 61 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 11-ஆம் பூஜையுடன் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் உள்ள மவுண்ட் ரோடு செட் போன்று பெரிய செட்டில் நடைபெற்று வருகிறதாம். அதில், அஜித்குமார் மவுண்ட் ரோடு செட்டில் உள்ள ஒரு வங்கியில் […]

AjithKumar 3 Min Read
Default Image

ஹைதராபாத்தில் அதிரடி என்ட்ரி கொடுத்த அஜித்குமார்.! வைரலாகும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..,

“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நடிகர் அஜித் குமார் […]

AjithKumar 3 Min Read
Default Image

குருவாயூர் கோவிலில் நடிகர் அஜித் சாமி தரிசனம்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் மணி ஹெய்ஸ்ட் சாயலில் உருவாகவுள்ளது. இதனால் படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நடிப்பதற்காக 25-கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 2-வது வாரம் பூஜையுடன் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், அஜித் குமார் கேரளாவில் உள்ள […]

AjithKumar 3 Min Read
Default Image

அடி தூள்…அஜித்துடன் இணையும் சிறுத்தை சிவா.?

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. இந்த படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்துவருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இந்த படத்தை […]

AjithKumar 4 Min Read
Default Image