அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ்நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு!!!!பிரபல நடிகை!!!!

This ciniam news is gives infor mation about Ajith is also acting as a celebrity actress with my life dream ajith kooda nadichathu valnal kanavu neraiveriya mathiri irunthuchi pirabala nadikai

நடிகை ராய்லஷ்மி  தற்போது அளித்த பேட்டியில் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.

தல அஜித்துடன் நடிகை ராய்லஷ்மி மங்காத்தா படத்தில் நடித்துள் ளார்.  அந்த படத்தில் நடித்தது பற்றி நடிகை ராய்லஷ்மி பேசுகையில்,  தல அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ் நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு.

நடிகர் அஜித் கோலிவுட்சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இந்நிலையில் இவர் நடிப்பில்  வெளி வந்த  “விஸ்வாசம்”தற்போது  திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது தலஅஜித் “நேர்கொண்டபார்வை” படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யாபாலன் நடித்தும வருகிறார்.இந்த படத்தை  தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை ராய்லஷ்மி  தற்போது அளித்த பேட்டியில் தல அஜித் பற்றி பேசியுள்ளார்.  தல அஜித்துடன் நடிகை ராய்லஷ்மி மங்காத்தா படத்தில் நடித்துள்ளார்.  அந்த படத்தில் நடித்தது பற்றி நடிகை ராய்லஷ்மி பேசுகையில்,  தல அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ் நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு. மேலும் இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு  ரசிகர்கள் தன்னை பாராட்டுவதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.மேலும் “மங்காத்தா2” எப்போது தயாராகும் என்று கேட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.