நடிகை ராய்லஷ்மி தற்போது அளித்த பேட்டியில் தல அஜித் பற்றி பேசியுள்ளார். தல அஜித்துடன் நடிகை ராய்லஷ்மி மங்காத்தா படத்தில் நடித்துள் ளார். அந்த படத்தில் நடித்தது பற்றி நடிகை ராய்லஷ்மி பேசுகையில், தல அஜித் கூட நடிச்சது எனக்கு என் வாழ் நாள் கனவு நினைவேறிய மாதிரி இருந்துச்சு. நடிகர் அஜித் கோலிவுட்சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளி வந்த “விஸ்வாசம்”தற்போது திரையில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]