அஜித் படங்கள் இப்போது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறுவதை பார்த்து அனைவருமே அசந்து போயுள்ளனர். அப்படி வெற்றியடையும் படங்களை வாங்க நிறைய தொலைக்காட்சிகள் போட்டிபோடும்.
இதுவரை வெளியானஅஜித் படங்களை வாங்கிய தொலைக்காட்சிகளின்விவரங்களை பார்ப்போம்.
விவேகம்- சன் டிவி
வேதாளம்- ஜெயா டிவி
என்னை அறிந்தால்- ஜெயா டிவி
வீரம்- சன் டிவி
ஆரம்பம்- ஜெயா டிவி
பில்லா 2- சன் டிவி
மங்காத்தா- சன் டிவி
அசல்- சன் டிவி
ஏகன்- கலைஞர் டிவி
பில்லா- கலைஞர் டிவி
கிரீடம்- கலைஞர் டிவி
ஆல்வார்- சன் டிவி
வரலாறு- ராஜ் டிவி
திருப்பதி- கலைஞர் டிவி
பரமசிவன்- ஜெயா டிவி
ஜி- ஜெயா டிவி
அட்டகாசம்- ஜெயா டிவி
ஜனா- சன் டிவி
ஆஞ்சனேயா- ஜெயா டிவி
வில்லன்- சன் டிவி
ராஜா- சன் டிவி
ரெட்- சன் டிவி
பூவெல்லாம் உன் வாசம்- சன் டிவி
சிட்டிசன்- சன் டிவி
தீனா- சன் டிவி
உன்னை கொடு என்னை தருவேன்- சன் டிவி
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்- சன் டிவி
முகவரி- சன் டிவி