விஜய் ரசிகர்களை பின்னுக்கு தள்ளிய அஜித் ரசிகர்கள்!டுவிட்டரில் முதல் இடம்!
தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டவர்கள் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்.இவர்களின் படங்கள் திரைக்கு வருகின்றது என்றாலே திரையரங்கங்கள் திருவிழா போன்று காட்சியளிக்கும்.
இந்நிலையில் தளபதி விஜயின் பிறந்த நாளான இன்று விஜய் ரசிகர்கள் happy birthday thalapathi என டுவிட்டரில் tranding செய்தனர்.
இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் என்றும் தல என்று டுவிட்டரில் tranding செய்து விஜய் ரசிகர்களை பின்னுக்கு தள்ளியுள்ளனர்.