இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை பற்றி ஐஸ்வர்யா தத்தா தங்கை செய்த காரியம்!!வைரலாகும் பதிவு

this news gives information about Aishwarya Datta's sister in Nainandara in Instagram has been registered as Diamond-Instagram

நடிகை நயன்தாராவிற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார்.  12 வயதான தனது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் தங்கையின் பெயர் ஷரிகா மைத்ரேய்.

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா.இவர் தமிழில் “தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழில் ” பாயும் புலி” , “ஆறாது சினம்” ஆகிய  படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமானார்.தற்போது “அலேகா”  “கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா”, “கன்னித்தீவு” ஆகிய படங்களில்  நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை நயன்தாரா விற்காக தனது தங்கை எழுதிய கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார். 12 வயதான தனது தங்கையின் பெயரையும் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவர் தங்கையின் பெயர் ஷரிகா மைத்ரேய்.

மேலும் “அலேகா” திரைப்படத்தை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் நயன்தாராவை பற்றி ஐஸ்வர்யா தத்தா தங்கை செய்த காரியம்!!வைரலாகும் பதிவு