பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி காலமானார்....!!!

This cinema news gives information about actress sithalakshmi died - palamperum nadikai sithalakshmi kaalamaanaar

நடிகை சீதாலட்சுமி, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

நடிகை சீதாலட்சுமி, தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களோடும் நடித்தவர்.

நடிகை சீதாலட்சுமி கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு ஜாம்பவான்களோடும் நடித்தவர்.

இந்நிலையில், நடிகை சீதாலட்சுமி, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு வயது 87. உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சீதாலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.