கவர்ச்சியின் உச்சத்தை தண்டி போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதி ஹாசன்

This news gives indormation about Actress Shruti Haasan who pose the culprit pose-kavarchin thandi poss kodutha nadikai Shruti Haasan

பிலிம்ஃபேர் விருது விழாவில் ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள மிக கவர்ச்சி போஸ் மேலும் இவர் தமிழ் நடித்த கடைசி திரைப்படம் “சிங்கம் 3” .

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் , ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னனி கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் தமிழில் “ஏழாம் அறிவு “திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தமிழில் பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.

மேலும் நடிகை ஸ்ருதி ஹாசன் பாடகராகவும் , இசையமைப்பாளராகவும் சினிமா துறையில் வலம் வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் கவர்ச்சி உடையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ஸ்ருதி ஹாசனுக்கு புதிது அல்ல.அது  நம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் நேற்று பிலிம்ஃபேர் விருது விழாவில் கலந்து கொண்டார்.அந்த விழாவில் மிக மோசமான கவர்ச்சி உடையில் விருது விழாவிற்கு வந்தார்.

பிலிம்ஃபேர் விருது விழாவில் ஸ்ருதி ஹாசன் கொடுத்துள்ள மிக கவர்ச்சி போஸ் மேலும் இவர் தமிழ் நடித்த கடைசி திரைப்படம் “சிங்கம் 3” என்பது குறிப்பிடத்தக்கது.