நடிகை ஷில்பா மஞ்சுநாத் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் படங்களை வெளியாகியுள்ளது.
நடிகை ஷில்பா மஞ்சுநாத் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் “காளி” படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
இவர் தற்போது “இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ்கல்யாண் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தை ரஞ்சித்ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் பாலசரவணன்,மா.க.பா.ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சுநாத்தின் லேட்டஸ்ட் படங்களை வெளியாகியுள்ளது.
unknown nodeunknown node