நடிகை ஷில்பா செட்டியின் வெறித்தனமான செயல்! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர்

நடிகை ஷில்பா ஷெட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் குதித்து, குதித்து உடற்பயிற்சி செய்வது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node