நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது!!!!

This cinima news is gives information about Actress Samantha's latest photos released!-nadikai samanthavin latest pukai padankal veliyanathu

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட  போது எடுக்கபட்ட புகைப்படங்கள் வெளியானது.

நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் பாணாகாத்தாடி திடைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்நிலையில் அதற்கு பிறகு இவர் விஜய்,சூர்யா எனபல முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் இவர்  தற்போது “சூப்பர்டீலக்ஸ்”படத்தில் நடித்து மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபகாலமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒரு விழாவில் கலந்து கொண்ட  போது எடுக்கபட்ட புகைப்படங்கள் வெளியானது.

unknown nodeunknown node