நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியானது !!!
- நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் . இந்நிலையில் இவர் கோலிவுட் சினிமாவில் “பாணா காத்தாடி” படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ் மழையில் நனைந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.