நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடம் வெளியானது.
நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் “பாணாகாத்தாடி” திரைபடத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர்டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த படத்தில் விஜய்சேதுபதி,ரம்யாகிருஷ்ணன் என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றார். இந்நிலையில் இவர் சமீபகாலமாக அடிக்கடி விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடம் வெளியானது.
unknown nodeunknown nodeunknown node