நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
- நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.
- இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகை சமந்தா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.இந்நிலையில் இவர் தற்போது “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை சமந்தா “மஜிலி” படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது கணவர் நாகசைதன்யாவுடன் சேர்ந்து இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அடிக்கடி அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.