நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? விளக்கமளித்த சமந்தா!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது பெயரை 'பேபி

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது பெயரை ‘பேபி அக்கினேனி’ என மாற்றியுள்ளார். இவரது இந்த செயலால் இவர் கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.இதனையடுத்து, சமந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில், நான் கர்ப்பமாக உள்ளேனா? எப்போது அதை கண்டுபிடித்தீர்கள். எங்களுக்கும் சொல்லுங்கள் என காமெடியாக பதில் அளித்துள்ளார்.

unknown node