சமந்தாவை ரிசர்வ் செய்த சிவகார்த்திகேயன்.! காரணம் என்ன தெரியுமா.?

சிவகார்திகேயன் நடிப்பில் டான்,அயலான் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. இதில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது தனது 20-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். படத்திற்கு தற்காலிகமாக SK20 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை முடித்துவிட்டு இந்த ஆண்டே படத்தை வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. … Read more

கியூட்டான சிரிப்புடன் அழகான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.!

சமந்தாவின் அழகான புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நாகார்ஜுனின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரண்டு காதல் படத்திலும் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க கமிட்டாகியுள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சமந்தா சமையல், கார்டனிங், யோகா, தனது வீட்டு செல்ல நாயுடன் இணைந்துள்ள … Read more

சமந்தா பயன்படுத்தும் ஹேன்ட் பேக் மற்றும் பெல்டின் விலையை எவ்வளவு தெரியுமா..?

சமந்தா பயன்படுத்தி வரும் பெல்ட் மற்றும் ஹேன்ட் பேக்களின் விலை தெரிய வந்துள்ளது. நடிகை, நடிகைகள் பயன்படுத்தும் ஆடைகள் முதல் காரணிகளில் விலைகளை கேட்டால் அனைவருமே அசந்து போய் விடுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் விலை மதிப்புடையதாக இருக்கும். அதிலும் சில ரசிகர்கள் அதனை அறிவதற்கு ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிலையில் தற்போது சமந்தா அவர்கள் பயன்படுத்தும் பெல்ட் மற்றும் ஹேன்ட் பேக்களின் விலையை கேட்டு ரசிகர்கள் வாய் பிளந்துள்ளனர். தமிழ் மட்டுமில்லாமல் … Read more

300 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தெறி ஆல்பம்.!

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல்கள் நிறைந்த ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. . தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப … Read more

அவர் அழகாக தெரியவில்லையே.! பிரபல நடிகையை சீண்டிய பூஜா ஹெக்டே.! கோவத்தில் ரசிகர்கள்.!

பூஜா ஹெகிடே தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை சமந்தாவை அழகில்லை என்று கூறியதால் ரசிகர்கள் மன்னிப்பு கேட்க கூறியுள்ளனர் . தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் தாவி விட்டார். தற்போது இவர் முன்னணி நடிகர்களான மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்களுடன் நடித்து … Read more

மாலை 6 மணி வரை தான் ஷூட்டிங், அதன் பிறகு …… சமந்தா பேட்டி!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா அண்மையில் தெலுங்கு திரையுலகில் 96 எனும் படத்தில் நடித்து தற்போது மிக வைரலாக பேசப்பட்டுக் கொண்டு இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியபோது மாலை 6 மணிக்கு மேல் படப்பிடிப்பு தளத்திலிருந்து நான் விலகிவிடுவேன். ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன் என்றால் அதிலிருந்து நேரம் முழுவதும் இவ்வளவு தான் என்பதை கூறி விடுவேன். மீதி இருக்கும் நேரம் … Read more

தனது கணவருடன் இணைந்து நடனமாடும் சமந்தா! வைரலாகும் வீடியோ!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு நாக சைதான்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தண்தகு கணவருடன் இணைந்து நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது … Read more

முதுகில் பச்சை குத்திய புகைப்படத்தை வெளியிட்ட கத்தி பட நடிகை!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது முதுகில் பச்சை குத்தியவாறு உள்ள புகைப்படாததாகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த … Read more

கீழாடை இல்லாமல் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட கத்தி பட நடிகை!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகை சமந்தா தனது கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவர் மிகவும் கட்டையான உடையணிந்து ஹாட்டான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.     … Read more

கவர்ச்சியாக டாட்டூ குத்திய SAMANTHA!! வைரல் புகைப்படம்!

சினிமா நடிகைகள் சில வெளிக்காட்ட முடியாத இடங்களில் டாட்டூவை குத்திகொண்டு அதை காட்டாமல் மறைத்து வைப்பார்கள் . ஆனால்  ஏதோ ஒரு புகைப்படத்தில் அந்த டாட்டூக்களை மறைமுகமாக காட்டுவதை போல நடிகை சமந்தா தனது உடலில் குத்தியுள்ள டாட்டூவை முதன்முறையாக வெளிக்காட்டியுள்ளார். இந்நிலையில் அவரை அந்த புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளிட்டார்.அது தற்போது வைரல் ஆகி வருகிறது .இதோ அந்த புகைப்படம் நீங்களை பாருங்கள்  . . . https://www.instagram.com/p/BznyyzgBo3z/?utm_source=ig_web_button_share_sheet