நடிகை சாயிஷாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் !!!!

This ciniam news is gives information about Actress Saaisha's Latest Clicks !!!!-nadikai sayishavin latest clicks

நடிகை சாயிஷா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும்  நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் நடிகை சாயிஷாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

நடிகை சாயிஷா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும்  நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.மேலும் இவர் “கஜினிகாந்த்” படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் நாயகனாக நடிகர் ஆர்யா நடித்துள்ளார்.இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை சாயிஷாவிற்கும் ஆர்யாவிற்கும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து இவர்களின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது.இந்நிலையில் நடிகை சாயிஷாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

unknown nodeunknown nodeunknown node