நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

This cinima news is gives information about Actress Ramya Nirasan's Latest-nadikai ranya nambeesanin latest pukai padankal veliyanathu

நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.

இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் குள்ளநரிகூட்டம்,பீட்சா முதலிய தமிழ் திரைபடங்களில் நடித்துபுங்கள்பெற்றார்.

இவர் தற்போது மிகவும் பிசியாக “தமிழரசன்” படத்தில் நடித்து  வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.மேலும் இந்தபடத்தில் பல முன்னனி நடிகர்கள் நடித்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது நடிகை  ரம்யாநம்பீசன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இந்நிலையில்  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.

unknown nodeunknown node