கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம் – சிவகார்த்திகேயன்

இயக்குனர் பத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பிளான் பண்ணி பண்ணனும்’. இந்த படத்தில், ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.  இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், ‘இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள்.  தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். … Read more

பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் அடுத்த அப்டேட்!

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. 

நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!

நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது.  நடிகை ரம்யா நம்பீசன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் குள்ளநரிகூட்டம்,பீட்சா முதலிய தமிழ் திரைபடங்களில் நடித்துபுங்கள்பெற்றார். இவர் தற்போது மிகவும் பிசியாக “தமிழரசன்” படத்தில் நடித்து  வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.மேலும் இந்தபடத்தில் பல முன்னனி நடிகர்கள் நடித்து கொண்டு … Read more

நடிகை ரம்யா நம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!

நடிகை ரம்யா நம்பீசன் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் நடிகை ரம்யாநம்பீசனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது. நடிகை ரம்யா நம்பீசன் கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர். இவர் தற்போது மிகவும் பிசியாக “தமிழரசன்” படத்தில் நடித்து  வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகனாக நடிகர்விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகைரம்யாநம்பீசன் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இந்நிலையில்  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை … Read more

என்னை நடிக்கவிடாமல் தடுக்கின்றனர்..!-ரம்யா நம்பீசன்..பரபரப்பு குற்றச்சாட்டு..!

கேரளாவில் நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிக்கிய நடிகர் திலீப்பை, மோகன்லால் மீண்டும் மலையாள நடிகர் சங்கத்தில் சேர்த்ததை நடிகைகள் பலர் கடுமையாக விமர்சித்த வந்தனர். இதில் பலர் தங்கள் உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தனர். ரம்யா நம்பீசன்னும், அதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் பின் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். இது கேரள சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாள சினிமாவில் இருந்து ரம்யா நம்பீசன் ஓரம்கட்டப்படுவதாக ஒரு தகவல் … Read more

ஸ்ரீரெட்டி தொடர்ந்து சினிமாவில் செக்ஸ் டார்ச்சர் இருப்பதை அம்பலப்படுத்திய பிரபல தமிழ் நடிகை !

ஸ்ரீரெட்டி என்ற தெலுங்கு நடிகையால் தெலுங்கு சினிமா உலகமே அடிபோய்யுள்ளது. அவர் தெலுங்கு சினிமா பிரபலங்களின் பாலியல் தொல்லைகளை பற்றி ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறார். அடுத்த யார் பெயர் சொல்வர் என்று கதிகலங்கி போயுள்ளது தெலுங்கு திரையுலகம், இந்நிலையில் பிரபல தமிழ் நடிகை ரம்யா நம்பிசனும் செக்ஸ் டார்ச்சரை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் நடிகை ரம்யா நம்பீசன் விடுத்துள்ள செய்தியில், பெண்களை படுக்கைக்கு அழைப்பது சினிமாவில் மட்டுமல்ல எல்லா துறைகளிலுமே உள்ளது. குறிப்பாக, பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை … Read more