இவர் “பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் அறிமுகமான நடிகை ரக்ஷிதா.பிரிவோம் சிந்திப்போம் சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
தமிழில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பா கி வரும் சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சியாக நடித்து வருபவர் நடிகை ரக்ஷிதா.
இவர் “பிரிவோம் சந்திப்போம்” சீரியலில் அறிமுகமான நடிகை ரக்ஷிதா.பிரிவோம் சிந்திப்போம் சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
மேலும் இவர் “உப்புகருவாடு” படத்தில் காமெடி நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்தார்.
தற்போது ரக்ஷிதாதனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் உறைந்து போய் உள்ளனர்.
unknown nodeunknown node