நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!!

This cinima news gives information about Actress Priyamani's latest photos-nadikai priyamaniyin latest pukaipadankal

பருத்திவீரன்’ படத்தில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி.

இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

‘பருத்திவீரன்’ படத்தில்  நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ப்ரியாமணி.இவர் பருத்தி வீரன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இவர், தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது அடிக்கடி போட்டோ ஷூட்  நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node