நடிகை பூஜா ஹெட்ஜ் இந்திய நடிகை ஆவார்.
நடிகை பூஜா ஹெட்ஜின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
நடிகை பூஜா ஹெட்ஜ் இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை பூஜா ஹெட்ஜ் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். இதுவே இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் ஆகும்.
இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்…,
unknown nodeunknown nodeunknown nodeunknown node