தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிகிஷா படேல்.இவர் தமிழில் தமிழில் “தலைவன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
அதன் பின் நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு நடித்துள்ளார்.இப்படம் காமெடி , காதல் கலந்த கதையில் உருவாகி உள்ளது.
இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்க வில்லை. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நிகிஷா படேல் ஒரு பதிவை வெளியிடுள்ளார் .அதில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு அறுவை சிகிச்சையைப் பெற்றிருந்தேன்.
எழில் இயக்கத்தில்உருவாகியுள்ள படத்தில் எனது பாக படப்பிடிப்பை நிறைவு செய்து விட்டான்.இந்நிலையில் குணமாகி வீடு திரும்பியதும். அடுத்த படத்தில் கவனம் செலுத்துவேன் என பதிவிட்டுள்ளார்.
unknown node