இணையத்தை கலக்கும் சர்ச்சை நடிகை மீரா மிதுனின் அட்டகாசமான ஆட்டம்.
கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்.
நடிகை மீரா மிதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில், இவர் தனது இணைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இவர் நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown node