நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ் !!!!

This news gives Information about Actress Kajal Aggarwal Photos-nadikai kajal aggrwal pukaipadam captain marvel press meet

கேப்டன் மார்வெல் ஹாலிவுட் திரைப்படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது.

கேப்டன் மார்வெல் திரைபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு  சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் “பழனி “திரைப்படம்  மூலம் அறிமுகமானார்.

இவர் தமிழில் முக்கிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர்  நடித்த “மெர்சல்” திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது பல விருதுகளும் இப்படம் வாங்கியது.

இந்நிலையில் தற்போது இயங்குனர் சங்கர் இயக்கி வரும் இந்தியன் -2 திரைப்படத்தில்  நடிகர் கமலஹாசன்-க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கேப்டன் மார்வெல் ஹாலிவுட் திரைப்படம் வரும் மார்ச் 8ம் தேதி வெளியாகவுள்ளது. கேப்டன் மார்வெல் திரைபடத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது அந்நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் போது போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைபடம் இணை தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

unknown nodeunknown nodeunknown node