நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் கிளிக் போட்டோஸ் !!!!
- நடிகை காஜல் அகர்வால் தமிழில் “பழனி “திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
- இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் -க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் “பழனி “திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
இவர் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் முக்கிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்த “மெர்சல்” திரைப்படம் மாபெரும் சாதனை படைத்தது பல விருதுகளும் இப்படம் வாங்கியது.தற்போது இயங்குனர் சங்கர் இயக்கும் இந்தியன் -2 திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் -க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவரது லேட்டஸ்ட் புகைபடம் இணை தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.