கருப்பு நிற உடையில் அட்டகாசமாக ஆட்டம் போடும் நண்பன் பட நடிகை!

நடிகை இலியானா கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில்

நடிகை இலியானா கேடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் ஒரு இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் இடுப்பை வளைத்து நடனமாடுவது போல உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node