நடிகை அமலாபால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மைனா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவர் மேலும் பல வெற்றி இடங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஆடை படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.இந்நிலையில், நடிகை அமலாபால் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeகடலுக்கு நடுவே தலைகீழாக தொங்கும் ஆடை பட நடிகை!
My dear fam, thank you so much for all your lovely wishes. I'm blessed to be showered with soooooooooo much love. I truly cherish each and everyone of you and