ஆண் நண்பருடன் இணைந்து குத்தாட்டம் போடும் சர்ச்சை நடிகை!

மீரா மிதுன் ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

மீரா மிதுன் ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகை மீராமீதுன் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் முள்ளம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இதற்கிடையில் மீராமீதுன் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இவர் கடந்த சில காலமாகவே ஆண் நண்பர்களுடன் இணைந்து நடனமாடி அந்த வீடியோவை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவர் தற்போதும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node