புடவையில் கவர்ச்சி காட்டும் சர்ச்சை நடிகை! வைரலாகும் புகைப்படங்கள்!

Be a Woman that amazes ????

நடிகை மீராமீதுன் பிரபலமான நடிகையும் மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் பல சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்று நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சில சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அந்த வகையில் இவர் புடவை அணிந்து கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown node