தனது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ்

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

unknown node