தனது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   … Read more

தோல்விகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது : நடிகை பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல ஹிந்தி படங்களில் நடித்து, தற்போது இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கின்றார். இந்நிலையில், சமீபத்தில் இவர் குடும்பத்தினருடன் புகைபிடிக்கும் படம் ஒன்று வெளியானது. தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க கூடாது என்றும், தனக்கு ஆஸ்துமா உள்ளது என்றும் பேசிவரும் பிரியங்கா இப்படி புகைப்பிடிக்கலாமா என்று சமூக வலைதங்களில் அவரை திட்டியுள்ளார். இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா, தனது சினிமா வாழ்க்கை குறித்து கூறுகையில், நான் சினிமாவில் நடிக்க வந்த … Read more

PRIYANKA SOPRA-என்னமா ட்ரெஸ் இது!! இப்படித்தான் ஒரு விழாவிற்கு வருவீங்களா!!

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளுள் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் விஜயுடன் இணைந்து “தமிழன்” திரை படத்தில் நாயகியாக நடித்து வந்துள்ளார் . இந்நிலையில் எப்போதும் எல்லா விழாவிற்கும் பிரியங்கா சோப்ரா கவர்ச்சியாகவே ஆடையை அணிந்து செல்கின்றார்.தற்போது விழா ஒன்றிற்கு உள்ளாடையை போடாமல் சென்றுள்ளார் தற்போது இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. https://www.instagram.com/p/BzYDxyiBlK9/?utm_source=ig_web_button_share_sheet https://www.instagram.com/p/BzYJPw5hJVQ/?utm_source=ig_web_button_share_sheet