நடிகை ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ் !!!
- நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் “வடசென்னை” படத்தில் நடித்தார்.
- தற்போது”கா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாகவும், சிங்கராகவும் வலம் வருகிறார்.இவர்தமிழில்”பச்சைக்கிளிமுத்துச்சரம்”திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தை தொடர்ந்து “ஆயிரத்தில் ஒருவன் “படத்தில் நடித்தார்.இப்படத்தின் மூலம் பல விருதுகள் வாங்கினார்.
அதன் பின் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “வடசென்னை” படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்றது. தற்போது “கா” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா தனது புகைப்படங்களை இணைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.