தளபதி விஜய் திரைப்படம் ரிலீஸாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் தீபாவளிதான். அப்படி ஓர் மாஸ் ஓபநிங் படத்திற்க்கு இருக்கும்.
இந்த ரசிகர்களின் ஆர்பரிப்பை காண தளபதி விஜய் மாறுவேஞத்தில் சென்னை காசி தியேட்டருக்கு வந்து விடுவாராம். இதனை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களுக்கு விஜய் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்ப்பாராம்.
DINASUVADU