#9YearsOfKaththi : இரட்டை வேடங்களில் கலக்கிய விஜய்! ‘கத்தி’ படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

9yearsofkaththi

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் பலருடைய ஃபேவரட்டாக இருக்கிறது.  ஆனால் விஜய் ரசிகர்களை தாண்டி அனைவர்க்கும்  மிகவும் பிடித்த திரைப்படம் எதுவென்றால் ‘கத்தி ‘திரைப்படம் என்று கூறலாம். இந்த திரைப்படம் அந்த அளவிற்கு அருமையான திரைப்படமாக இருந்தது. இந்த திரைப்படத்தை பிரபல  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட்டானது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு … Read more

ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள கத்தி திரைப்படம்! போட்டி போடும் பாலிவுட் பிரபலங்கள்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்த்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயின் துப்பாக்கி திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டதை தொடர்ந்து, இவரது கத்தி திரைப்படமும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இப்படத்தை சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்க உள்ளதாகவும், பாலிவுட் நடிகர் அக்சய் குமார் இப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் … Read more

தனது ரசிகர்களின் கொண்டாட்டத்தை காண மாறுவேடத்தில் வரும் தளபதி!!!

தளபதி விஜய் திரைப்படம் ரிலீஸாகிறது என்றால் அவரது ரசிகர்களுக்கு அன்றைய தினம் தீபாவளிதான். அப்படி ஓர் மாஸ் ஓபநிங் படத்திற்க்கு இருக்கும். இந்த ரசிகர்களின் ஆர்பரிப்பை காண தளபதி விஜய் மாறுவேஞத்தில் சென்னை காசி தியேட்டருக்கு வந்து விடுவாராம். இதனை தியேட்டர் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுவரை துப்பாக்கி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களுக்கு விஜய் மாறுவேடத்தில் வந்து ரசிகர்களுடன் படத்தை பார்ப்பாராம். DINASUVADU

விஜய் 62-இன் அடுத்த அப்டேட் : அதிரடி காட்சிகள் கொல்கத்தாவில்…

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் திரைப்படத்திற்கான படபிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்திற்கான படபிடிப்பு முட்டுக்காடு பகுதியில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கொல்கத்தவிர்க்கு அடுத்து படக்குழு செல்ல இருக்கிறது. இங்கு 20 நாட்கள் அதிரடி காட்சிகள் படமாக்க பட உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். மேலும் செய்திகளை படிக்க தினசுவடுடன் இணைந்திருங்கள்