கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தின் நடிகர் திடீர் மரணம்!

நடிகர் சேதுராமன் ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இந்த படத்தில், நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார்.
மிக இளமையான வயதில், தற்போது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இவரது மரணம் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025