நடிகர் விவேக் மரம் வளர்க்க கோரி ட்வீட் !!!!

This cinima news is givs information about Actor Vivek tweeted to grow tree !!!!nadikar vivek maram valarkka kori twit

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் உள்ள  புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர்.

நடிகர் விவேக் மரம் வளர்க்க கோரி ட்விட்டரில் ஒருபதிவை வெளியிட்டார்.

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் உள்ள  புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது கமல் நடிக்கும் “இந்தியன்2″இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கஇருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் விவேக் சமீபகாலமாக மரம் வளர்ப்பது தொடர்பாக பல தகவல்களை கூறிவருகிறார்.

இந்நிலையில் தற்போது இது குறித்து ஒரு பதிவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் வெயில் 100டிகிரியை தாண்டியதாகவும், மேலும் இன்னும் கோடைகாலங்கள் ஆரம்பிக்கவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் மரம் வளர்ப்பது, தண்ணீர் சிக்கனம் பற்றி சிந்திக்க வேண்டும் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் 2 மரங்களையாவது உங்களுடைய வீட்டில் வளருங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுளளார்

unknown node
நடிகர் விவேக் மரம் வளர்க்க கோரி ட்வீட் !!!!