வருண் தவானை பார்க்க அனுமதிக்காததால் -காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரசிகை

this news gives information about Actor Varun Dhawan is the fiancée who threatened to kill him-nadikar Varun Dhawan kadhaliyai

அந்த ரசிகையின் மிரட்டலுக்கு பயந்தது காவலாளிகள் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

பாலிவுட் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் வருண் தவான்.தற்போது இவர் நடிப்பில் திரைக்கு வரையுள்ள படம் “கலன்க்” இப்படத்தின்  புரொமோஷனுக்காக  வருண் தவான் பிஸியாக உள்ளார்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு முன் வருண் தவான் ரசிகை ஒருவர் நீண்ட நேரமாக வருண் தவானை பார்ப்பதற்காக காத்து கொண்டு இருந்தார்.ஆனால் வீட்டில் அவர் இல்லாததால் வீட்டு பாதுகாலவர்கள் அந்த ரசிகையை அனுப்ப முயற்சி செய்தனர்.

அதனால் கோவம் அடைந்த அந்த பெண் தன்னை தான் காயப்படுத்திக் கொள்வேன்.மேலும் வருண் தவான் அவர் காதலி நடாஷாவை கொலை செய்து விடுவேன் என கூறியுள்ளார்.

அந்த ரசிகையின் மிரட்டலுக்கு பயந்தது காவலாளிகள் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் “பாரத்” , “ஸ்ட்ரீட் டான்சர்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.