விஜய் பெற்றோருடன் நடிகர் சூர்யா இருக்கும் புகைப்படம் வெளியானது !!!
- நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர்.
- இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா நடிகர் விஜயின் பெற்றோர்களுடன் இருக்கும் புகைபடம் வெளியானது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் உள்ள டாப் ஹீரோக்களில் ஒருவர். இவர் தற்போது மிகவும் விறுவிறுப்பாக “என்.ஜி .கே” படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘என்.ஜி.கே’ படத்தில் ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா ‘காப்பான்” படத்திலும் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா நடிகர் விஜயின் பெற்றோர்களுடன் செல்ஃபி எடுத்த புகைப்படம் வெளியானது.