தமிழக அரசுடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா...!!!

This cinema news gives information about actor surya with government - thamilaka arasudan kaikorkkum nadikar surya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.

இந்நிலையில், நடிகர் சூர்யா சினிமா துறையில் மட்டுமல்லாது, சமூக வேலைகளிலும் ஈடுபாடுடன் இருப்பவர். இந்நிலையில், தமிழக அரசுடன் இணைந்து, பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில், நடிகர் சூர்யா நடித்துள்ளார்.

இதனையடுத்து, பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது போல், ‘மாறலாம் மாற்றலாம்’ என்ற குறும்படத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தினை 2-டி நிறுவனம் தயாரித்துள்ளது.