நடிகர் ரஜினிகாந்தின் 2.0 திரைப்படம் 56,000 திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது : ஏ.ஆர்.ரகுமான்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இவரின் 2.0 திரைப்படம் இந்தியாவில் பல கொடிகளை வசூல் செய்துள்ளது.இந்நிலையில், ஜூன்-12ம் தேதி சீனாவில் 2.0 படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் தனது ட்வீட்டர் பக்கத்தில், 2.0 திரைப்படம் சீனாவில் 56,000 திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

unknown node